Wednesday, May 18, 2005

 

சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்.

சென்ற பதிவு திண்ணையிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டது. அதே அறிவிப்பு பதிவுகளில் இன்னும் தெளிவாக வந்திருப்பதாக தெரிவதால் அதை தருகிறேன்.

சிந்திய கண்ணீரைத் தொடர்ந்து
சுனாமிக்குப் பின் நெருக்கடிகள்!
மே 29, 2005!



சுனாமியின் விளைவால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான உயிர் இழந்த ஆச்சே, இந்தோனேசியாவிலும் இலங்கையிலும் இருந்து சொல்லப்படாத சேதிகள்- தொடருகின்ற வேதனைகளின் நீள் கதைகள்!

உரையாற்றுவோர்:

'ஆச்சே இந்தோனேசியாவில் சமாதானம், மனித
உரிமைகள் சுனாமிக்குப் பிந்திய புனரமைப்பு'

- ஈவி நார்ட்டி சேயின்-
(இணைப்பாளர் கொன்றாஸ் ஆச்சே- காணாமல் போனோர்
வன்முறையால் பாதிப்புக்குள்ளானோர் தொடர்பான ஆணைக்குழு)

'இலங்கையில் சுனாமிக்குப் பிந்திய நெருக்கடிகளும் நவ-தாராளவாத பொருளாதாரத் திட்டமும்'

- சரத் பெர்ணாண்டோ-
இணைச் செயலாளர்- காணி விவசாய
சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கம் -

KAIROS, CAW Canada, IAMAW Canada, USWA Humanity Fund,
UFCW Canada, Locals 175 and 163
ஆகிய அமைப்புகளின் ஆதரவில், Tsunami Justics Working Group of the Asian Solidarity Network (www.tsunamijustice.org) என்னும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் பொதுகூட்டம்.

இடம்: Mid Scarborough Community Centre
முகவரி: 2467 Eglinton Avenue East ('கெனடி சப்வே'க்கு அருகில்)
காலம்: மே 29, 2005 ஞாயிறு பிற்பகல் 4.30 மணி.

உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.
அனைவரையும் அழைக்கின்றோம்.

இதை தொடர்ந்து உள்ள அறிவிப்பு jpgகோப்பாக உள்ளது. அதை இங்கே நான் தரவில்லை என்பதால் பதிவுகளுக்கு நேரடியாய் சென்று இந்த பக்கத்தை பார்க்கவும்.
Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Site Meter